BBC Tamil News 18-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ரமாடி நகரை இஸ்லாமிய அரசிடம் இருந்து மீட்க இராக் அரசாங்கப் படைகள் முயற்சி

– வங்கதேசத்தவரும், ரொஹிஞ்சாக்களும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது ஏன்? பிபிசியின் நேரடி ஆய்வு!

-ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்துவரும் ‘அந்தரத்தில் தொங்கியபடி யோகா’ பயிற்சி!