BBC Tamil News 18-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* எக்வடாரின்ன் மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 270 பேர் பலியான நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரம்;

* பிரேசில் அதிபர் டில்மா ரொசெஃபை குற்றம்சாட்டி பதவிநீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியது; பிரேசிலின் தேசிய நிற ஆடைகளணிந்து அவரது எதிர்ப்பாளர்கள் இதைக் கொண்டாடினாலும் அதிபரின் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்;

* போலியோவுக்கு எதிரான புதிய நோய்த்தடுப்பு மருந்து அறிமுகம்; உலக வரைபடத்தில் அழிவின் விளிம்பிலுள்ள போலியோ நோய் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் தொடர்வது ஏன்? ஆகியவற்றைக் காணலாம்.