BBC Tamil News 18-03-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-03-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– குடியேறிகள் நெருக்கடி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, போகும் இடமறியாது ஆயிரக்கணக்கான அகதிகள் தவிக்கிறார்கள்.

– சிறைக்கம்பிகளுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை. துனிஸிய பெண்கள் சிறையில் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசி.

– அழிந்துவரும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க புதிய பிரிவை திறக்கும் லண்டன் மிருகக்காட்சிசாலை.