BBC Tamil News 18-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– துருக்கியில் நடந்த இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் பெரும்பாலும் படையினர் அடங்கலாக முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குர்து தீவிரவாதிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

– போலியோ தடுப்பு மருந்து ஒன்பது தடவை கொடுக்கப்பட்டும் ஒரு குழந்தைக்கு நோய் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானின் போலியோ தடுப்பு நடவடிக்கையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

– உலகின் மிகவும் தனிமையான இமயத்தின் ஷன்காருக்கு புதிய சாலை போடப்படுகின்றது. ஆனால், இது மக்களை இணைக்குமா அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்துவிடுமா என்ற சந்தேகம் எழுப்ப்ப்படுகின்றது.