BBC Tamil News 17-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பியக் கரையை அகதிகளும் குடியேறிகளும் வந்தடைவது தொடரும் நிலையில், எல்லையை இறுக்குவதற்கு வழிதேடுகின்றனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்!

– அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது, ஆசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது?- ஆராய்கிறது பிபிசி!

– ‘துரதிருஷ்டவசமாக ஏற்படும் மரபணுச் சிதைவு மாற்றம் காரணம் இல்லை’-90 சதவீத புற்றுநோய்களுக்கு ஒருவரின் பழக்க வழக்கங்களும் சுற்றுச்சூழலுமே காரணம் என்கிறது புதிய ஆய்வு!