BBC Tamil News 17-11-2016

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil Television News 17.11.16 | BBC Tamil Tv News 17/11/16 Latest Today Online

BBC Tamil World News 17-11-2016 BBC Tamil News | 17-11-2016 BBC Tamil Television News | BBC Tamil World News 17th November 2016


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 17th November 2016

BBC Tamil News

*காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

*உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல்.

*காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.