BBC Tamil News 17-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பாவில் அதிரடி சோதனைகள்! சிரியாவில் அதிரடி வான் தாக்குதல்கள்! பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக ஐ எஸ் எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன!

– பாரிஸ் தாக்குதலாளிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து ஐரோப்பாவுக்குள் அகதியாக நுழைந்தவர் என்று தெரியவரும் நிலையில், குடியேறிகளுக்கு எதிரான போக்கு உருவாகும் என அச்சம்!

– மேலும் தென்கொரியாவில் மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் நடத்தும் பிரார்த்தனை வேள்விகள்!