BBC Tamil News 17-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிலியைத் தாக்கிய பெரும் பூகம்பத்தில் எட்டு பேர் பலி. பாதுகாப்புக்காக பத்து லட்சம் பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றம்.

– இருபது வருட போராட்டத்துக்கு பிறகு மொசாம்பிக் நாட்டுக்கு, நிலக்கண்ணி வெடிகளில் இருந்து விடுதலை. கண்ணிவெடி இல்லா நிலமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.

– இந்தியாவில் வெங்காயத்தைப் போல இந்தோனேசியாவில் சிவப்பு மிளயாயின் விலையேறுகிறது.