BBC Tamil News 17-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பப்புவ நியூகினியில் உள்ள மனுஸ் தீவுகளின் குடியேறிகள் தடை முகாமை மூட ஆஸ்திரேலியா முடிவு. ஆனாலும் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடம் கிடையாது.

* சிரியாவில் குளோரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதில் இருந்து மீண்ட பிறகும் ஒக்ஸிசன் தேவைப்படுகின்றது. சர்வதேச சமூகத்தை கண்டிக்கிறார் அதன் தாத்தா.

* பயங்கரவாத அச்சம் வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.