BBC Tamil News 17-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அமைதிகரமான, விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சீனாவில் சென்ற வாரம் நடந்த மிகப்பெரிய இரசாயன வெடிப்பில் வீடு சேதமடைந்தவர்கள் அரசாங்கத்திடம் இருந்து நஷ்ட ஈடு கோருகின்றனர்.

அறுவை சிகிச்சையின்போதும் பின்னரும் பிடித்த இசையை நோயாளி கேட்பது விரைவில் அவர் குணமடைய உதவுவதாக ஆய்வு ஒன்று காட்டுகிறது.