BBC Tamil News 17-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-அமெரிக்காவில் இரண்டு கடற்படைக் கட்டிடங்களில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி ஒருவர், அமெரிக்க மரைன்ஸ் படையினர் நால்வரைக் கொன்றுள்ளார்.

-யுக்ரெய்னுக்கு மேலாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்ற கேள்விக்கு விடைகாண இதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் காத்திருக்கின்றன.

-முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் நோன்பிருந்து கொண்டு, விளையாட்டிலும் மிகவும் திறம்படச் செயற்பட முடியுமா என்ற வாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. தான் நோன்பு இருந்துகொண்டு விளையாடிவருவது பற்றி எமக்கு விளக்கினார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி.