BBC Tamil News 17-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஒரு நபர் எப்படி சுட்டுக்கொல்ல முடிந்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன; இதனால் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி.

துருக்கி சுற்றுலாத்துறையில் நாற்பத்தைந்து சதவீதம் வீழ்ச்சி; ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டது மற்றும் வேறுபல பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் விளைவு இன்னும் மோசமாகுமா?

சீனாவின் ஐந்து புள்ளி ஐந்து பில்லியன் டாலர் செலவிலான டிஸ்னி பூங்கா; சாதாரண மக்களால் பார்க்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்; ஆனால், ”நிஜ அனுபவத்தைத் தரும்” என்கிறார் இதன் உரிமையாளர்.
உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.