BBC Tamil News 17-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-04-2015
இன்றைய நிகழ்ச்சியில்,

-ஜொஹன்னெஸ்பேர்க்கில் வெளிநாட்டவர்களின் உடைமைகள் மீது தாக்குதல்கள் நடந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

-பிரசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தக்கூடிய கடலேரி ஒன்றிலிருந்து செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அதிகாரிகள் தொடர்ந்து அகற்றிவருகின்றனர்.

-திபெத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியேறி இந்தியாவில் வாழ்ந்துவருபவர்கள் தமது மண்ணின் பாரம்பரிய கூத்துக் கலையை காக்கும் முகமாக நாட்டிய நாடகத் திருவிழா ஒன்றை நடத்துகின்றனர்.