BBC Tamil News 17-03-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-03-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– கடலில் வரும் அகதிகளை மீட்க விரையும் ஐரோப்பிய கப்பல்கள். அகதிகள் நெருக்கடிக்கு துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் நிலையில் கடலில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது.

– சவுதியில் புதிதாக தேர்வான பெண் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்கள். இவர்களால் பெண்களை ஒடுக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

– புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசாரான டிமுர்லெங்கியா குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்கள்.