BBC Tamil News 17-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 17-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– தென் சீனக்கடலின் சர்ச்சைக்குரிய தீவில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியதாக தாய்வானும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

– அகதிகளுக்கான பதிவு நிலையங்களை அதிகாரிகள் அமைக்க முயல கிரேக்கத்தின் கொஸ் தீவின்வாசிகள் கோபத்துடன் போராட்டம் நட்த்தியுள்ளனர். தமது வாழ்க்கையும், சுற்றுலா வருமானமும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

– மனநோயை புரிந்து கொள்ள மூளையை ஆராயும் விஞ்ஞானிகள் பற்றிய சில தகவல்கள்.