BBC Tamil News 16-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஒரு வருடத்துக்கு முன்னதாக பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படுகொலை செய்யப்பட்ட சுமார் நூற்று ஐம்பது பேரை பாகிஸ்தான் நினைவு கூருகிறது.

– முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைபாட்டை நியாயப்படுத்துகிறார் டோனல்ட் டிரம்ப். ஆனால் அவரது வாதத்தால் கஷ்டங்களைச் சந்திப்பதாக முறையிடுகின்றனர் முஸ்லிம்கள்!

– கொரிய நிறுவனம் ஊழியர்களுக்கு நடத்தும் சவப்பெட்டி சடங்கு குறித்த காணொளி.