BBC Tamil News 16-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சர்வதேச, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் தேவை என்கிறது ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு.

– பெஷாவர் படுகொலையில் குண்டு பாய்ந்து, இனி நடக்கவே முடியாதென்று தெரிவிக்கப்பட்ட பாகிஸ்தான் மாணவனுக்கு, உடல்நிலையில் வியத்தகு முன்னேற்றம்.

– ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா வழி நடத்தும் கூட்டணிப் படைகளுடன் இணைந்து சிரியாவில் முதல் தடவையாக தாங்கள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதை ஆஸ்திரேலியா உறுதிபடுத்தியுள்ளது.