BBC Tamil News 16-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* கிரைமியா பிராந்தியத்தில் ஒரு இராணுவ பயிற்சி ஆரம்பித்துள்ளது. அமைதி காக்குமாறு கோருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கை லாவ்ரோ.

* குடியேறிகள் மீது அதி தீவிர பரிசோதனை நடத்தப்படும் என்கிறார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்ட் ட்ரம்ப். உளவுப் பணியை அதிகரிப்பதே தீர்வு என்கிறார் ஹிலாரி.

* ஒரு தாய் கூறும், மகளின் சோகக்கதை. போக்கோ ஹராமில் இருந்து தப்பி வந்த பெண் சந்தித்த கொடுமைகள்.