BBC Tamil News 16-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர், யுத்தங்களில் ஈடுபடுவதில்லை என ஜப்பான் ஏற்றக் கொள்கையை அது மாற்றிக்கொள்ளும் விதமான புதிய பாதுகாப்பு சட்ட மசோதா ஒன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

– புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கான தாய் சேய் நலனில் அக்கரை செலுத்திவரும் தான்ஸானியா, குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

– குதிரை சவாரி செய்தபடி விளையாடும் போலோ விளையாட்டில் பயன்படுத்தப்படும் மணிப்பூரின் போனி குதிரைகள் அருகும் அபாயம் எழுந்துள்ளது.