BBC Tamil News 16-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

இன்றைய நிகழ்ச்சியில்..
ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவின் மாஞாபி நகரத்தை மீட்க கடும் முயற்சி; கூட்டணிப்படையினரின் முன்னரங்கிலிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள்.

சொவாடோ கிளர்ச்சி நடந்து நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நூற்றுக்கணக்கானோர் பலியான நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி.

பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக வெட்டுக்கிளிகள் பெரும் படையெடுப்பு; காய்கறிகளையெல்லாம் வயலிலேயே அழிக்கும் இவற்றைத் தடுக்க வழி காண்பார்களா விஞ்ஞானிகள்?

ஆகியவை இடம்பெறுகின்றன.