BBC Tamil News 16-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-04-2015
இன்றைய செய்தியறிக்கையில் –

-தென்கொரியாவில் ஓராண்டுக்கு முன்பாக கடலில் மூழ்கிய ‘சேவல்’ கப்பல், கடற்படுகையிலிருந்து நீருக்கு வெளியே கொண்டு வரப்படும் என்று தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.

– கென்யாவுக்குள்ளே அல்ஷபாப் ஆயுதக்குழுவினர் ஆட்சேர்ப்பில் ஈடுப்பட்டுவருகிறது என்பதற்கு பிபிசிக்கு கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

– புருண்டியின் தேசியப் பெருமிதமாக விளங்கும் அதன் பூர்வீக மேளத்தை யார் எங்கு வாசிப்பது என்பது குறித்து, சில கட்டுப்பாடுகள் வேண்டும் என மேளக் கலைஞர்கள் சிலர் தற்போது கோருகின்றனர்.