BBC Tamil News 16-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 16-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், நிலைமையை சீராக்க டமாஸ்கஸுக்கு ஐநாவின் சிறப்பு தூதர் சென்றுள்ளார்.

– தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்திய மாநாட்டுக்காக முதல் தடவையாக கலிபோர்னியாவில் கூடுகின்றனர். ”தென் சீனக் கடல் முரண்பாடுகள்” அங்கு முக்கிய விவாதப் பொருளாகலாம்.

– நேற்று இரவு நடந்த கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மலாவி நாட்டின் சிறைக் கைதிகளின் இசைக்குழு உலக கவனத்தை ஈர்த்துள்ளது.