BBC Tamil News 15-11-2016

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil Television News 15.11.16 | BBC Tamil Tv News 15/11/16 Latest Today Online

BBC Tamil World News 15-11-2016 BBC Tamil News | 15-11-2016 BBC Tamil Television News | BBC Tamil World News 15th November 2016


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 15th November 2016

BBC Tamil News

* மியன்மாரில் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அறுபத்தொன்பது என்கிறது இராணுவம். பர்மிய தலைவி ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆசியான் கோரிக்கை.
* அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் மெக்ஸிகோவில் எப்படி தயாரிக்கப்படுகிறது? நேரில் சென்று ஆராயும் பிபிசி செய்தியாளரின் பிரத்யேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு.
* உலகின் அதிவேக மனிதர் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்; அடுத்தது என்ன? பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.