BBC Tamil News 15-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் சிரியாவின் யுத்த முன்னரங்கிலிருந்து பிபிசியின் சிறப்புத் தகவல்.

– வகுப்பறையின் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்ட கணினிகள், இப்போது மாணவர் கல்வித்திறனை குறைப்பதாக ஒரு ஆய்வு எச்சரிக்கின்றது.

– இயந்திர அறிவாற்றல் என்றால் என்ன என்றும் அது எதிர்காலத்தை அது எப்படியெல்லாம் மாற்றப்போகிறது என்றும் ஆராயும் பிபிசியின் காணொளி.