BBC Tamil News 15-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* போக்கோ ஹராம் வீடியோவில் தமது மகள்மார் இன்னமும் உயிரோடு இருப்பதை பார்த்து குடும்பங்கள் மகிழ்ச்சி. ஆனாலும் அந்த சிபொக் சிறுமிகள் நூற்றுக்கணக்கானோரை தேடும் படலம் தொடர்கிறது.

* இரானில் உளவு பார்த்ததான குற்றச்சாட்டுடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் தாயின் நிலைமை குறித்து கணவர் கவலை. அவர் ஒரு அரசியல் துருப்புச் சீட்டா?

* ஆட்கொல்லி திமிங்கல குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் முதிர்ந்த பெண் தலைவிகள்.