BBC Tamil News 15-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் எண்பத்து நான்குபேர் பலியான சோகம்; பிரான்ஸ் நெடுக துக்கம் அனுஷ்டிப்பு.

* தாங்கள் சுட்டுக்கொன்ற தாக்குதலாளியின் அடையாளத்தை காவல்துறை வெளியிட்டது; உள்ளூரில் வசித்த முப்பத்தியோரு வயதான துனிஷிய வம்சாவளி பிரெஞ்சு பிரஜை என்று அறிவிப்பு; ஆனால் மத்திய புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்குள் வரவில்லை.

* மண்ணுக்குள் மூடப்பட்டிருந்த மூவாயிரம் ஆண்டு ரகசியங்கள் வெளிப்பட்டுள்ளன; இங்கிலாந்தின் கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது வெண்கலக்கால குடியிருப்பு.