BBC Tamil News 15-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இரானை முடக்கிவந்த பொருளாதாரத் தண்டனைகள் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய – செல்வாக்குமிக்க உலக சக்திகளுடன் தமது அரசாங்கம் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இரானியர்கள் கொண்டாடிவருகின்றனர்.

– இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிடம் இருந்து தப்பித்து வந்த யஸீதி பெண்கள், தாம் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டதை வர்ணிக்கும் சோகம்!

– நுரைபோலக் காட்சியளிக்கும் மிருதுவான பந்துகளை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை அமெரிக்கத் தலைநகரில் மக்களை ஈர்க்கிறது.