BBC Tamil News 15-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

வட ஆப்பிரிக்காவின் அதி பயங்கரமான ஆயுததாரி என வர்ணிக்கப்படும் மொக்தார் பெல்மொக்தாரை, லிபியாவில் வைத்து கொன்றுவிட்டோம் என்று அமெரிக்கா கூறுகிறது.

மனித உரிமை சிந்தனையை உலகில் நிறுவ வித்திட்ட ஆவணம் என்று கருதப்படும் பிரிட்டனின் மாக்ன கார்டா கையொப்பமானதன் எண்ணூறாவது நிறைவு தினத்தை பிரிட்டன் கொண்டாடுகிறது.

வலியையே உணராதவர்களின் மரபணுவை ஆராய்வதன் மூலம் வாழ்நாள் முழுக்க வலியால் அவதிப்படுபவர்களின் கஷ்டத்துக்கு வழிதேட விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.