BBC Tamil News 15-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– புருண்டியில் தோல்வியடைந்துள்ள இராணுவ சதிப் புரட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெளியேறியிருந்த அதிபர் நாடு திரும்பியுள்ளார்.

– குடியேறிகள் பிரச்சினைக்கு தீர்வு காண எதுவும் செய்யாவிட்டால், தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய மனித நேய அவலம் உருவாகலாம் என்று ஐநா எச்சரித்துள்ளது. மியான்மரில் அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய சுமார் ஆறாயிரம் மக்கள் கடலில் தவிப்பதாக நம்பப்படுகின்றது.

– ஆப்கானிஸ்தானில் கட்டாயத் திருமணம் முடிக்கப்பட்டோ, குடும்பத்தில் வன்முறையை சந்தித்தோ வீட்டை விட்டு ஓடிவருவோர்க்கு அடைக்கலம் தருகிறது ஓர் பெண்கள் காப்பகம்.