BBC Tamil News 15-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 15-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– போப் இரண்டாவது ஜான் பால் இன் வெளிச்சத்திற்கு வராத மறுபக்கம் குறித்த சில செய்திகள். திருமணமான ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கமான உறவுக்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்தது.

– தீவிரவாதப் போக்கை நீக்கும் சவுதியின் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் மையங்கள் பற்றிய பிபிசியின் சிறப்புச் செய்தி.

– தாய்லாந்தில் பொம்மைகள் உண்மையான குழந்தைகளாக நடத்தப்படும் ஒரு வினோதமான கதை.