BBC Tamil News 14-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* நியூசிலாந்தை இரண்டாவது சக்தி மிக்க பூகம்பம் தாக்கிய நிலையில் கடற்கரை நகரான கைகோராவில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ கடற்படை விநியோகங்களை அனுப்புகிறது.

*புதிதாக தேர்வான அதிபர் ட்ரம்ப் உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஆரம்பித்துள்ளார் . முஸ்லிம்கள் மற்றும் லத்தினோ அமெரிக்கர்கள் மீதான துன்புறுத்தல்களை நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

* ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு எப்படியிருக்கும்? கிழக்கு லண்டனில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் ஒன்று புதிய சான்றுகளை தருகின்றது.