BBC Tamil News 14-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– எகிப்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பாதுகாப்பு படையினரால் தவறுதலாகத் தாக்கப்பட்டு, மெக்ஸிகோ சுற்றுலாப் பயணிகள் பலி.

– குடியேறிகள் பிரச்சினை தொடர மேலும் பல ஐரோப்பிய நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கின்றன.

– ஆஸ்திரேலியாவில், ஆளுங்கட்சிக்கு உள்ளேயே நடந்த ஒரு தலைமைத்துவ போட்டியில் பிரதமர் டோனி அப்பாட் பதவி விலக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு புதிய பிரதமர் வரவிருக்கிறார்.