BBC Tamil News 14-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– தியான்ஜின் பேரழிவு நடந்த இடத்துக்கு இரசாயன நிபுணர்களை அனுப்பியுள்ளது சீனா! நாடெங்கிலும் ஆபத்தான, வெடிபொருட்கள் குறித்த பரிசோதனைக்கும் உத்தரவு.

– தேர்தல் நடக்கவிருக்கும் இலங்கையில், தீர்க்கப்படாத பிரச்சினைகளின் அடையாளமாக திகழும் ஒரு சுற்றுலா விடுதிக்கு பிபிசி சென்றிருந்தது!

– பரிணாம வளர்ச்சி காணும் ரோபோக்கள்! மனித உதவியின்றி தாமே, குட்டி ரோபோக்களையும் அவை உருவாக்கும்!