BBC Tamil News 14-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* தன் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே; ஐரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை கையாள வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்தென்ன?

* ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை கடுமையாக நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறது ஹங்கேரி; ஆனால் ஹங்கேரிக்குள் நுழைவதற்காக செர்பியாவில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.

* மீண்டும் செயற்படத்துவங்கியது தஜிகிஸ்தானின் உலகப்புகழ் பெற்ற அதி உயர தொலைநோக்கி; உள்நாட்டுப்போரால் முடங்கிய விண்ணாய்வு மீண்டும் மேம்படும் என்கிறார்கள் விண் ஆய்வாளர்கள்.