BBC Tamil News 14-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– சர்வதேச தண்டனைத் தடைகள் தளர்த்தப்படுவதன் பிரதிபலனாக இரான் தனது அணுசக்தி செயற்பாடுகளை குறைத்துக்கொள்வது சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

– முப்பது ஆண்டுகளுக்கு முன் பெரும் பஞ்சத்தை சந்தித்திருந்த எத்தியோப்பியா, சர்வதேச உதவிகளைப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது பற்றிய சிறப்புப் பார்வை.

– பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது.