BBC Tamil News 14-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– புருண்டியில் மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்க விரும்பும் அதிபருக்கு எதிராக இராணுவ சதிப்புரட்சி நடந்த நிலையில், இராணுவப் போட்டிக்குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை.

– இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீன விஜயத்தில் நூறு கோடி டாலர்கள் மதிப்பிலான இருந்தரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– மண் இல்லாமல் பயிர் வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கென்ய விவசாயிகள் பலன் காண்கின்றனர்.