BBC Tamil News 14-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 14-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– அதிபர் ஒபாமா தனது வருடாந்த உரையில் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை புகழ்ந்ததுடன், தனது ஆட்சியின் சாதனைகளையும் நியாயப்படுத்தினார்.
– ஜெர்மனியைத் தாண்டி சுவீடனிலும் பெரும்பாலும் குடியேறிகளால் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
– முற்றிலும் தானாக, ஓட்டுனர் இன்றி இயங்கும் கார்களை தெருக்களில் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார் உலக பாட்டரி கார் பெருமுதலாளி.