BBC Tamil News 13-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-பல-பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள்- ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளர்களின் கோஷங்கள்- இரண்டாவது நாளில் இந்தியப் பிரதமர் மோடியின் பிரிட்டன் விஜயம்!

-இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்த ஜிஹாதி ஜான் என்வரை கொன்றுவிட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறுகின்றது- அவர் மீதான தாக்குதலை ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று பிரிட்டிஷ் பிரதமர் வர்ணிக்கிறார்.

-நேயரின் ஊருக்கு ஏற்ப, ஆளுக்கு ஏற்ப காட்சிக்குள்ளேயே தோன்றும் விளம்பரங்கள்- விளம்பரங்களை ஓடவிட்டு படம்பார்ப்பவர்களையும் சென்றடைய புதிய தொழில்நுட்பம்!