BBC Tamil News 13-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* உலகின் மிக நீண்டகால முடியாட்சியின் அரசராக பதவி வகித்த தாய்லாந்து மன்னர் எண்பத்தியெட்டாம் வயதில் காலமானார்.

* இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்டவர்கள் வடக்கு சிரியாவிலுள்ள ரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள்.

* பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கும் ஓட்டுனரில்லா ட்ராக்டர்கள்; விவசாயத்தின் எதிர்காலம் இதுதானா? ஆராய்கிறது பிபிசி.