BBC Tamil News 13-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

சீனாவில் நடந்த வெடிச் சம்பவத்தில் குறைந்தது ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்- சம்பவத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்கின்றனர்.

கிரேக்கத்தின் கொஸ் தீவில், வந்துகுவியும் குடியேறிகளை கட்டுப்படுத்தாவிட்டால் இரத்தக்களரி ஏற்படலாம் என்று எச்சரிக்கை!

தான்சானியாவில் சுவஹிலி மொழியை வளர்க்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள்.