BBC Tamil News 13-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகும் டேவிட் கேமரனுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை. ஆனால் அவரது ஆட்சிக்காலம் எப்படி பார்க்கப்படும்.

தென் சீனக்கடலில் சீனாவுக்கு சட்ட உரிமையில்லையென சர்வதேச தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு சீனா பதிலடி.

தென் சீனக்கடலில் வான்பாதுகாப்பு வலையம் அமைக்கப்போவதாக எச்சரிக்கை.