BBC Tamil News 13-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

ஒர்லாண்டோ துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் ஒன்றினைந்தது உலகம்; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா நெடுகவும் உலக அளவிலும் மலரஞ்சலிகளும் மவுன பிரார்த்தனைகளும் தொடர்கின்றன.

அமெரிக்க இரவு விடுதிக்கு சென்ற துப்பாக்கிதாரி ஒமர் மடீன் அங்கே 49 பேரை சுட்டுக்கொன்றது ஏன்? தொடரும் காவல்துறையின் தீவிர புலனாய்வு.

பாகிஸ்தானில் தனது அண்டை வீட்டுக் கிறிஸ்தவருக்காக தேவாலயம் கட்டும் முஸ்லிம்; சமாதானத்தை முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன.