BBC Tamil News 13-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-பாகிஸ்தானின் கராச்சி நகரில் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்த சிறுபான்மை இஸ்மாயிலி முஸ்லிம்கள் 43 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

-வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு போதுமான மரியாதை கொடுக்காததற்காகவும், விசுவாசமாக இருக்காததற்காகவும், அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய உளவுத்துறை கூறுகிறது.

-நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதில் மனிதத் தவறுகளுக்கு இடமளிக்காமல் இருக்க கணினிக் கட்டுப்பாட்டில் மருந்து வழங்கும் கட்டமைப்பு ஒன்றை நோர்வே மருத்துவமனை ஒன்று ஏற்படுத்தியுள்ளது.