BBC Tamil News 13-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 13-04-2015
துருக்கியில் சோமா நிலக்கரிச் சுரங்கத்தில் சென்ற ஆண்டு 301 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட தீ சம்பவம் தொடர்பில் திங்களன்று வழக்கு ஆரம்பம்.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வரும் நோக்கில் ஹில்லாரி கிளிண்டன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கான தனது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் புருண்டியில் வாழும் ஒமானி வம்சாவளியினர் தாம் புறக்கணிக்கப்படுவதாய் உணர்வதாகவும், அதனால் தமது பூர்வீக நாட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறுகின்றனர்.