BBC Tamil News 12-10-2017

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil News 12.10.17 | BBC Tamil Tv News 12/10/17 Latest Today Online

BBC Tamil World News 12-10-2017 BBC Tamil News | 12-10-17 BBC Tamil News | BBC Tamil World News 12th October 2017


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 12th October 2017

BBC Tamil News

இன்றைய நிகழ்ச்சியில்
கெலிஃபோரினியா காட்டுத்தீயின் வேகத்தைக்கூட்டும் சூறைக்காற்று! இதுவரை இருபத்தி மூன்றுபேர் பலி!! நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணவில்லை!!! ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவிப்பு!!!!

உலக அளவில் வேகமாக குறையும் கழுதைகள் எண்ணிக்கை! மரபு மருத்துவத்துக்காக இவை காணாமலே போகுமா?

மற்றும் அமிலவீச்சு பாதிப்பைக்கடந்த ஆடை அலங்காரபோட்டி! முகம் சிதைந்தாலும் உறுதிகுலையாமல் உலகை எதிர்கொள்ளும் வங்கதேசப்பெண்கள் குறித்த செய்தித் தொகுப்பு

ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.