BBC Tamil News 12-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது? ஆட்கடத்தல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் ஒன்றான ரொமேனியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு.

* ஹைதியில் காலரா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் அவலம்; மேத்யூ சூறாவளியால் காலரா மேலும் பரவலாமென அதிகரிக்கும் அச்சம்.

* இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு நூற்றி ஐந்தாவது பிறந்ததினம்; ஆச்சர்யமான ஒரு பிறந்ததின செய்தி ஒன்று அவருக்கு காத்திருந்தது.