BBC Tamil News 12-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாணயத்தின் மதிப்பை இறக்கியுள்ள சீனா- உலக சந்தைகளில் புதிய நடுக்கம்

சிரியாவின் எல்லையில் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கவுள்ளதாக துருக்கிப் பிரதமர் பிபிசிக்கு பிரத்தியேக பேட்டி

கல்லிலும் காகிதம் செய்யலாம்!மரங்களை அழிக்காமல் காகிதம் செய்யும் வழியை கண்டுபிடித்த தாய்வான் நிறுவனம்!