BBC Tamil News 12-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பல ஆண்டுகள் நீடித்த சர்ச்சைக்குப்பின் தென்சீனக்கடலில் சீனா உரிமை கோருவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது; ஆனால், அந்த தீர்ப்பை சீனா ஏற்கனவே நிராகரித்துவிட்டது.

* பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்கத் தயாராகும் தெரேஸா மே; டேவிட் கேமரன் இடம் இருந்து பொறுப்புகளை ஏற்கவிருக்கும் இவரது பின்னணி என்ன?

* மூடப்படும் அமெரிக்க தொழிற்சாலையை கையேற்கப்போவதாக வெனிசுவேலா மிரட்டல்; அத்தியாவசிய உணவுப்பொருட்களின்றித் தவிக்கும் பொதுமக்கள் கொலம்பியாவுக்குள் ஆயிரக்கணக்கில் படையெடுப்பு.