BBC Tamil News 12-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– பாகிஸ்தானில் சர்வதேச தொண்டு நிறுவனமான சேவ் த சில்ட்ரன் அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டன. பணியாளர்களையும் வெளியேறுமாறு அறிவிப்பு, அரசுக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு.

– ஒரே பயணத்தில் நீண்டகாலம் விண்வெளியில் இருந்த பெண் என்ற சாதனையுடன் இத்தாலிய விண்வெளி வீராங்கனை பூமியை தொட்ட தருணம் குறித்த தகவல்கள்

– 1931 இல் தொடங்கிய ஒரு அழகான காதல், இன்றும் வாடாமல், தொடர்கிறது.