BBC Tamil News 12-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 12-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. 7.3 புள்ளிகள் வலுக்கொண்டிருந்த இந்த பூகம்பம் எவரெஸ்ட் சிகரத்தின் அருகே மையம் கொண்டிருந்தது.

-வங்கதேசம் மற்றும் பர்மாவில் இருந்து ரோஹிஞ்சா குடியேறிகளின் வருகைகடுமையாக அதிகரித்துள்ளது குறித்து ஒரு அவசர பிராந்திய சந்திப்புக்கு தாய்லாந்து அழைப்பு விடுத்துள்ளது.

-கடும்போக்கு பழமைவாத சமூகமான சௌதி அரேபியாவில், பெண்ணுரிமைச் சூழலில் மெலிதான முன்னேற்றம் தென்படுகிறது.